September 25, 2006

பத்மினிக்கு அஞ்சலி

நாட்டியப் பேரொளி பத்மினி நேற்று மாரடைப்பால் சென்னையில் காலமானார். அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.

மேல் படம்: 1951ஆம் வருடத்தைய குண்டூசி தீபாவளி மலரில் இருந்து.
கீழ் படம்: 1951ஆம் வருடத்தைய பேசும் படம் இதழில் இருந்து.




4 comments:

Sivabalan said...

நல்ல படங்கள். மிகவும் இளமையான படங்கள்..

பத்மினி அவர்களை இழ்ந்துவாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

சின்னக்குட்டி said...

பத்மினி அவர்களின் கிடைத்தற்க்கரிய அருமையான படங்களை இணைத்ததுக்கு நன்றி

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

கனக்ஸ்!
அபூர்வமான படங்களுக்கு நன்றி!
அவர் ஆத்மா சாந்தியடையட்டும்.
யோகன் பாரிஸ்

Kanags said...

வருகைதந்து கருத்துத் தெரிவித்த சிவபாலன், சின்னக்குட்டியர், யோகன் அனைவருக்கும் நன்றிகள்.