நன்றி இளந்திரையன். என்னமோ தெரியவில்லை, தமிழ்மணம் பட்டையுடன் ஆரம்பித்து இப்போது பல பிரச்சினைகள் என்னுடைய Blogger இல். சீர் செய்ய முயற்சிக்கிறேன். அந்த வரலாற்று மூலங்கள் நூல் குறித்த சரியான மின்னஞ்சலைப் பெற்று உங்களுக்கு அறிவிக்கிறேன். நன்றி.
நான் 21 சனவரியிலும் 26 சனவரியிலும் ஏற்றிய இரு பதிவுகள் என் வலைப்பக்கத்திலிருந்து காணாமல் போய்விட்டன. அதற்காகவே இந்த சோதனைப் பதிவை ஏற்றினேன். அதன் பிறகு நான் செய்தது, என்னுடைய Blogger Templateஐப் புதிப்பித்து மீண்டும் அந்த இரண்டு பதிவுகளையும் ஏற்றியுள்ளேன். தமிழ்மணத்திலும் புதுப்பித்துள்ளேன்.
Lengthy titles in blogger.com blog posts are always a problem. Most of the posts with lengthly posts tend to disappear. There are have been numerous instances of this in Tamil Blogs. Always have a short title. If you have a lengthy title in mind, do write it as part of the post (but prominently).
தமிழ் மணப் பட்டையும் எனக்கு சோதனை கொடுத்து வந்தது. அந்தப் பிரச்சினைக்கும் இப்போது ஒரு தீர்வு கண்டுவிட்டேன். என்னுடைய பட்டை மட்டுமல்ல மற்றவர்களுடைய பட்டையும் எனது கணணியில் தெரியவில்லை. இதற்குக் காரணம் என்னுடைய கணணியில் உள்ள நிறுவியுள்ள Norton Internet Security தான். அந்த Security ஐ Off செய்தவுடன் பட்டைகள் எல்லாம் அழகாகத் தெரிகின்றன.
5 comments:
காலையிலேயே முதல் பதிவில் பின்னூட்டமிட முயற்சித்தேன். முடியவில்லை.
அந்த புத்தகம் பற்றியும் அதிலுள்ள விடயங்கள் பற்றியும் அறிய ஆவலாயுள்ளேன். நல்ல விடயம்.
நன்றி .
உங்கள் மின்னஞ்சல் கூட .தொடர்பு கொள்ள முடியவில்லை.
-அன்புடன் இளந்திரையன்
நன்றி இளந்திரையன். என்னமோ தெரியவில்லை, தமிழ்மணம் பட்டையுடன் ஆரம்பித்து இப்போது பல பிரச்சினைகள் என்னுடைய Blogger இல். சீர் செய்ய முயற்சிக்கிறேன்.
அந்த வரலாற்று மூலங்கள் நூல் குறித்த சரியான மின்னஞ்சலைப் பெற்று உங்களுக்கு அறிவிக்கிறேன். நன்றி.
நான் 21 சனவரியிலும் 26 சனவரியிலும் ஏற்றிய இரு பதிவுகள் என் வலைப்பக்கத்திலிருந்து காணாமல் போய்விட்டன. அதற்காகவே இந்த சோதனைப் பதிவை ஏற்றினேன். அதன் பிறகு நான் செய்தது, என்னுடைய Blogger Templateஐப் புதிப்பித்து மீண்டும் அந்த இரண்டு பதிவுகளையும் ஏற்றியுள்ளேன். தமிழ்மணத்திலும் புதுப்பித்துள்ளேன்.
VaNakkam!
Lengthy titles in blogger.com blog posts are always a problem. Most of the posts with lengthly posts tend to disappear. There are have been numerous instances of this in Tamil Blogs. Always have a short title. If you have a lengthy title in mind, do write it as part of the post (but prominently).
would you mind dropping me a line at
mathygrps at gmail dot com.
nandri!
-Mathy
மதி, தெளிவு படுத்தியமைக்கு நன்றி.

Post a Comment