tag:blogger.com,1999:blog-17059605.post116581766452271572..comments2023-08-09T22:20:11.056+10:00Comments on தமிழ் வலையின் மினி-நூலகம்: *பாரதிக்கு வணக்கம்Kanagshttp://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-17059605.post-1166008958916279412006-12-13T22:22:00.000+11:002006-12-13T22:22:00.000+11:00ஈழ செய்தித்தகவல்களை அள்ளித்தரும் ஈழபாரதி அவர்களே, ...ஈழ செய்தித்தகவல்களை அள்ளித்தரும் ஈழபாரதி அவர்களே, வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்.Kanagshttps://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1166008741998558332006-12-13T22:19:00.000+11:002006-12-13T22:19:00.000+11:00பொட்டீக்கடை சத்தியா, வாருங்கள். சிட்னியை விட்டுக் ...பொட்டீக்கடை சத்தியா, வாருங்கள். சிட்னியை விட்டுக் கிளம்புகிறீர்களா? போகமுதல் கட்டாயம் சந்திப்போம்.Kanagshttps://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1166008530029264562006-12-13T22:15:00.000+11:002006-12-13T22:15:00.000+11:00மதுமிதா, வாழ்த்துக்களுக்கு நன்றி,//சுப்பையாவிற்குப...மதுமிதா, வாழ்த்துக்களுக்கு நன்றி,
//சுப்பையாவிற்குப் 'பாரதி' எனும் பட்டம் வழங்கியவர் யோகியார் சுவாமிகளாவார்கள்//
இந்தத் தகவலைத்தான் தேடினேன். இந்த சுவாமிகளைப் பற்றி மேலதிகமாக உங்களுக்குத் தெரியுமா? தெரிந்தால் தாருங்கள். தொடர்ந்து வந்து தங்கள் கருத்துக்களைத் தரவேண்டும். நன்றி.Kanagshttps://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1165925974846094072006-12-12T23:19:00.000+11:002006-12-12T23:19:00.000+11:00மகாகவியின் பதிவிற்ககும், உங்கள் நட்டசத்திர வாரத்து...மகாகவியின் பதிவிற்ககும்,
உங்கள் நட்டசத்திர வாரத்துக்கும் எனது வாழ்த்துக்கள். உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறோம்.ஈழபாரதிhttps://www.blogger.com/profile/10205702330702838380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1165915583478764062006-12-12T20:26:00.000+11:002006-12-12T20:26:00.000+11:00வாழ்த்துக்கள்...கனகசிறீவாழ்த்துக்கள்...கனகசிறீPot"tea" kadaihttps://www.blogger.com/profile/14592613457991682841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1165913108502306682006-12-12T19:45:00.000+11:002006-12-12T19:45:00.000+11:00நட்சத்திர வாழ்த்துகள் Kanagsஎட்டயபுர அரண்மனைக் கவி...நட்சத்திர வாழ்த்துகள் Kanags

எட்டயபுர அரண்மனைக் கவிஞர்கள் கவிதை புனைவதில் புதிய இலக்கணத்தை ஏற்படுத்திய சுப்பையாவிற்கு 'பாரதி' (கலைமகள்)
எனும் சிறப்புப் பட்டமளித்து ஊக்கப்படுத்தினர்.

சுப்பையாவிற்குப் 'பாரதி' எனும் பட்டம் வழங்கியவர் யோகியார் சுவாமிகளாவார்கள்.

பாரதி பதிவுக்கு நன்றி.
பதிவு முழுமையும் வாசித்துவிட்டு மறுபடி எழுதுகிறேன்.மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1165912325700275372006-12-12T19:32:00.000+11:002006-12-12T19:32:00.000+11:00வசந்தன், //நட்சத்திரக் கிழமையில் எங்கள் தாயகத்து இ...வசந்தன், //நட்சத்திரக் கிழமையில் எங்கள் தாயகத்து இலக்கியம் பற்றி நிறைய எதிர்பார்க்கிறேன்//
அப்படி நிறைய எதிர்பார்க்காதீர்கள். மடி அப்படிக் கனமாயில்லை:)). நன்றிகள்.Kanagshttps://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1165912164917480312006-12-12T19:29:00.000+11:002006-12-12T19:29:00.000+11:00தூயா, ஈழப் பதிவாளரா நீங்களும். இன்று தான் உங்கள் வ...தூயா, ஈழப் பதிவாளரா நீங்களும். இன்று தான் உங்கள் வலைப்பக்கம் பார்த்தேன். அழகாக எழுதியிருக்கிறீர்கள். இங்கு வந்து வாழ்த்தியமைக்கு நன்றிகளும் வணக்கமும்.Kanagshttps://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1165911658096550832006-12-12T19:20:00.000+11:002006-12-12T19:20:00.000+11:00ரவிசங்கர், (அட இது நம்ம ரவியா!), வாங்கோ, வாழ்த்துக...ரவிசங்கர், (அட இது நம்ம ரவியா!), வாங்கோ, வாழ்த்துக்களுக்கு நன்றி.
//..தினம் ஒரு பின்னூட்டு போட்டுத் தாக்கிடுறேன்//
ஐயோ விழுந்திடப்போறன், பார்த்து:))

//நாளைக்கு எல்லா பதிவையும் பொறுமையா படிச்சுட்டு உங்களுக்கு சொல்லுறேன்//
கட்டாயம் வந்து சொல்லுங்கோ. நன்றிகள்.Kanagshttps://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1165910151030890382006-12-12T18:55:00.000+11:002006-12-12T18:55:00.000+11:00சாத்வீகன், வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.//பத்திரிகைய...சாத்வீகன், வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.
//பத்திரிகையாளராக பாரதியை பதிந்தமை நன்று.//
பாரதியை கவிஞராகவே அடையாளம் காண்கிறோம். அதற்கும் அப்பால் பத்திரிகையாளர், கார்ட்டூனிஸ்ட் என்று பல துறைகளிலும் அவரின் கால் பதிந்திருக்கின்றன. அது பற்றி நாம் அறிந்தது குறைவு. இப்பதிவு முதலாவது பின்னூட்டமிட்ட அனானி சொன்னதுபோல ஒரு தகவல்பதிவே. கருத்துகளுக்கு நன்றி.Kanagshttps://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1165896169200289432006-12-12T15:02:00.000+11:002006-12-12T15:02:00.000+11:00நட்சத்திரக் கிழமையில் எங்கள் தாயகத்து இலக்கியம் பற...நட்சத்திரக் கிழமையில் எங்கள் தாயகத்து இலக்கியம் பற்றி நிறைய எதிர்பார்க்கிறேன்.வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1165893665597172472006-12-12T14:21:00.000+11:002006-12-12T14:21:00.000+11:00வாழ்த்துக்கள் :) வரப்போகும் உங்கள் பதிவுகளுக்காக க...வாழ்த்துக்கள் :) வரப்போகும் உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கின்றோம்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1165878029440341152006-12-12T10:00:00.000+11:002006-12-12T10:00:00.000+11:00கனக்ஸ், நீங்க இந்த வார நட்சத்திரமா..கலக்குங்க..தின...கனக்ஸ், நீங்க இந்த வார நட்சத்திரமா..கலக்குங்க..தினம் ஒரு பின்னூட்டு போட்டுத் தாக்கிடுறேன்..துறை சார் முனைப்போடு எழுதுற விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில வலைப்பதிவர்களில் நீங்களும் ஒருவர். வாழ்த்துக்கள். நாளைக்கு எல்லா பதிவையும் பொறுமையா படிச்சுட்டு உங்களுக்கு சொல்லுறேன்அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1165870446257006932006-12-12T07:54:00.000+11:002006-12-12T07:54:00.000+11:00கனகு அவர்களே,கவிஞர் பாரதியின் பிறந்தநாளில் பத்திரி...கனகு அவர்களே,

கவிஞர் பாரதியின் பிறந்தநாளில் பத்திரிகையாளராக பாரதியை பதிந்தமை நன்று..

நட்சத்திர வார வாழ்த்துக்கள்.

சாத்வீகன்சாத்வீகன்https://www.blogger.com/profile/00614498530049746647noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1165870354066058202006-12-12T07:52:00.000+11:002006-12-12T07:52:00.000+11:00சிவபாலன் அவர்களுக்கு, உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்...சிவபாலன் அவர்களுக்கு, உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.Kanagshttps://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1165870246890546062006-12-12T07:50:00.000+11:002006-12-12T07:50:00.000+11:00ஊரோடி பகீ, ஈழத்திலிருந்து இங்கு வந்து வாழ்த்தியமைக...ஊரோடி பகீ, ஈழத்திலிருந்து இங்கு வந்து வாழ்த்தியமைக்கு எனது நன்றிகள்.Kanagshttps://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1165869883993615262006-12-12T07:44:00.000+11:002006-12-12T07:44:00.000+11:00கலாநிதி, வாருங்கள். வாழ்த்துக்களுக்கு நன்றி. விக்க...கலாநிதி, வாருங்கள். வாழ்த்துக்களுக்கு நன்றி. விக்கி கருவிப்பட்டை எனது பதிவில் இணைத்திருக்கிறேன். பார்த்தீர்களா?Kanagshttps://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1165869663536690212006-12-12T07:41:00.000+11:002006-12-12T07:41:00.000+11:00வெற்றி, வாழ்த்துக்களுக்கு நன்றி. கன காலத்துக்குப் ...வெற்றி, வாழ்த்துக்களுக்கு நன்றி. கன காலத்துக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள். தொடர்ந்து வாருங்கள்.Kanagshttps://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1165866305637887352006-12-12T06:45:00.000+11:002006-12-12T06:45:00.000+11:00நல்ல பதிவு!நட்சத்திர வார பதிவுகளுக்கு வாழ்த்துக்கள...நல்ல பதிவு!

நட்சத்திர வார பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்!!Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1165855349130437692006-12-12T03:42:00.000+11:002006-12-12T03:42:00.000+11:00நட்சத்திர வார வாழ்த்துக்கள்ஊரோடி பகீநட்சத்திர வார வாழ்த்துக்கள்

ஊரோடி பகீபகீhttps://www.blogger.com/profile/10860622730767845140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1165854462503721852006-12-12T03:27:00.000+11:002006-12-12T03:27:00.000+11:00கனக்ஸ்,நட்சத்திர வார வாழ்த்துக்கள்.கனக்ஸ்,
நட்சத்திர வார வாழ்த்துக்கள்.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1165841599972850502006-12-11T23:53:00.000+11:002006-12-11T23:53:00.000+11:00யோகன், வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்.//பத்தி...யோகன், வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்.
//பத்திரிகைப் படங்கள்..தகவல்கள் சுவையானவை!//
படங்கள் IE ஊடாக ஏற்றுவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. அண்மையில் சிட்னியில் நடந்த வலைப்பதிவாளர் மாநாட்டில் (!!)கானா பிரபா தான் ஒரு clue தந்தார். அதன்படி நன்றாக வேலை செய்கிறது:))Kanagshttps://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1165840842076998902006-12-11T23:40:00.000+11:002006-12-11T23:40:00.000+11:00சிறி!வணக்கம் , வாழ்த்துக்கள். இந்த வார நடசத்திரம்...சிறி!

வணக்கம் , வாழ்த்துக்கள். இந்த வார நடசத்திரம் நீங்களென்பதால், இவ்வாரத்தில், ஈழத்து இலக்கியம் பற்றி நிறையவே எதிர்பார்க்கலாம் என்று நம்புகின்றேன்.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1165840336231112762006-12-11T23:32:00.000+11:002006-12-11T23:32:00.000+11:00மணியன், வணக்கத்துடன் வரவேற்கிறேன்.//பத்து வருடங்கள...மணியன், வணக்கத்துடன் வரவேற்கிறேன்.
//பத்து வருடங்களாக தமிழிணையத்தில் பங்காற்றிவரும் ஒருவர் இன்று நட்சத்திர பதிவாளராயிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது//
தமிழிணையத்தில் பங்குபற்றிய பலர் இன்று வலைப்பதிவில் சங்கமமாகிவிட்டார்கள். ஒரு சிலர் மட்டுமே இன்றும் தமிழ் உலகம், அகத்தியர் குழுமங்களில் எழுதி வருகிறார்கள். தமிழிணையக் காலம் ஒரு பொற்காலம் என்பதை மறுப்பதற்கில்லை. பின்னர் ஆறுதலாகப் பதிகிறேன்.Kanagshttps://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1165839784945807992006-12-11T23:23:00.000+11:002006-12-11T23:23:00.000+11:00ஜடாயு அவர்களே, வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்...ஜடாயு அவர்களே, வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்.
//பாரதியின் கேலிச்சித்திரங்கள் பற்றி தனியாக ஒரு பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.//
இந்தியா பத்திரிகையில் வந்த பாரதியின் கேலிச்சித்திரங்கள் மிகவும் பிரபல்யமானவை. முடிந்தால் கட்டாயம் பதிகிறேன். உங்கள் பாரதி பதிவில் எழுதிய கவிதையும் கார்ட்டூன் படமும் மிக அருமை.Kanagshttps://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.com