tag:blogger.com,1999:blog-17059605.post114155141467791374..comments2023-08-09T22:20:11.056+10:00Comments on தமிழ் வலையின் மினி-நூலகம்: திருக்குறள் விளையாட்டுKanagshttp://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-17059605.post-1157543418176758562006-09-06T21:50:00.000+10:002006-09-06T21:50:00.000+10:00SK, உங்கள் ஓவர்களை முழுவதுமாக வெற்றிகரமாக ஆடிமுடித...SK, உங்கள் ஓவர்களை முழுவதுமாக வெற்றிகரமாக ஆடிமுடித்தமைக்கு பாராட்டுக்கள். இப்பொழுது முழு ஓவர்களும் (அதிகாரங்களும்) தெரிந்தநிலையில் இனி வருபவர்கள் யாராவது ஆடவர(ல்)லாம் ஆடவரலாம்.
//உங்களால் முடியாவிட்டாலும், உங்கள் குழந்தைகளுக்கு, வாரம் ஒரு பத்து என்ற கணக்கில் சொல்லிக் கொடுங்கள்!
உங்களை விட நினைவாற்றல் அதிகம் உள்ள வயதானதால் சீக்கிரம் பிடித்துக் கொள்வார்கள்!
இன்றில்லாவிடினும் நாளை Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1157413027580642542006-09-05T09:37:00.000+10:002006-09-05T09:37:00.000+10:00ஆட்டம் என்னன்னே தெரியாம முழு ஆட்டமும் பார்த்தாச்சு...ஆட்டம் என்னன்னே தெரியாம முழு ஆட்டமும் பார்த்தாச்சு!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1157397053462163092006-09-05T05:10:00.000+10:002006-09-05T05:10:00.000+10:00ஆட்டத்தின் 14 - ஆம் ஓவரை வீச பந்து வீச்சாளர் தயாரா...ஆட்டத்தின் 14 - ஆம் ஓவரை வீச பந்து வீச்சாளர் தயாராகிக் கொண்டிருக்கிறார்!
இதோ முதல் பந்து!
சற்று அளவு குறைந்த பந்து!
131. புலவி
இதையும் அடிக்க ஆளில்லை!

அடுத்த பந்து! சற்றே வேகமான பந்து!
132. புலவி நுணுக்கம்.
ம்ஹூம்! இதுவும் அப்படியே!

அடுத்த பந்து!
133. ஊடலுவகை.
சுழல் பந்தான இது விக்கெட்டின் மேல் படுகிறது!
விக்கெட் கீழே விழுகிறது!

VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1157319942482709652006-09-04T07:45:00.000+10:002006-09-04T07:45:00.000+10:00புது மாதிரியான ஆட்டம்!ஒரே ஒரு பௌலர்!பேட்ஸ்மன் கிடை...புது மாதிரியான ஆட்டம்!
ஒரே ஒரு பௌலர்!
பேட்ஸ்மன் கிடையாது!
ஃபீல்டெர்ஸ் கிடையாது!
அம்பையர் கிடையாது!
ஒரே ஒரு பார்வையாளர்!

ஒரு பரிசு காத்திருக்கிறது!

ஆட்ட நாயகன் விருது எனக்கே!!

இதோ ஆவேசத்துடன் பதின்மூன்றாம் ஓவர்! [122!!]

121. நினந்தவர் புலம்பல், 122. கனவு நிலை உரைத்தல், 123. பொழுது கண்டு இரங்கல், 124. உறுப்புநலன் அழிதல் [இதைப் பிரித்து உறுப்புVSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1157252926532986442006-09-03T13:08:00.000+10:002006-09-03T13:08:00.000+10:00//இப்ப ஒரு பார்வையாளர் வேற [இலவச கொத்தனார்] வந்தாச...//இப்ப ஒரு பார்வையாளர் வேற [இலவச கொத்தனார்] வந்தாச்சு!//
SK ஐயா, உங்களின் ஆட்டத்துக்கு முன்னால் ஒருவரும் நிண்டுபிடிக்கிறார்கள் இல்லை. வந்த வேகத்தில் அவுட் ஆகிறார்கள்:)) தொடர்ந்து ஆடுங்கள். உங்களுக்கு ஒரு பரிசு காத்திருக்கிறது.Kanagshttps://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1157252084660280812006-09-03T12:54:00.000+10:002006-09-03T12:54:00.000+10:00சும்மாவே பத்து ஓவர் வீசியாச்சு!இப்ப ஒரு பார்வையாளர...சும்மாவே பத்து ஓவர் வீசியாச்சு!

இப்ப ஒரு பார்வையாளர் வேற [இலவச கொத்தனார்] வந்தாச்சு!
இனி என்ன!
மீதி 3 ஓவரையும் வீசிற வேண்டியதுதான்!
பன்னிரண்டாவது ஓவர் இதோ!

111. புணர்ச்சி மகிழ்தல், 112. நலம் புனைந்துரைத்தல், 113. காதற் சிறப்புரைத்தல், 114. நாணுந் துறவுரைத்தல், 115. அலர் அறிவுறுத்தல், 116. பிரிவாற்றாமை, 117. படர் மெலிந் திரங்கல், 118. கண் விதுப்பழிதல், 119. பசப்புறு VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1157168764917962132006-09-02T13:46:00.000+10:002006-09-02T13:46:00.000+10:00110ஓடு வந்து பின்னூட்டமிட்ட இலவசக்கொத்தனாருக்கு நன...110ஓடு வந்து பின்னூட்டமிட்ட இலவசக்கொத்தனாருக்கு நன்றி.Kanagshttps://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1157168383810835522006-09-02T13:39:00.000+10:002006-09-02T13:39:00.000+10:00அடிக்கறதுக்கே ஆளைக் காணும் என்று அங்கலாய்த்துக் கொ...அடிக்கறதுக்கே ஆளைக் காணும் என்று அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறேன்!

இதில் அம்பயர் பற்றிக் கவலைப் படாதே எனச் சொல்லும் உங்களை......!

ஏதோ ஆட்டத்தைப் பார்க்க நீங்களாவது வந்தீர்களே, கொத்தனாரே!

புது மாதிரி சிந்தனையை அள்ளித் தெளித்ததற்கு....

மிக்க நன்றி!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1157164748727408832006-09-02T12:39:00.000+10:002006-09-02T12:39:00.000+10:00பந்தை அடிக்க ஆளில்லாமல் இருந்தாலும் விடாமல் வீசும்...பந்தை அடிக்க ஆளில்லாமல் இருந்தாலும் விடாமல் வீசும் எஸ்.கே., நீங்கள் எங்கே.

ஆனால் மட்டையுடன் எதிர்கொள்ள ஆளிருந்தும் பந்து வீச மறுத்த பாகிஸ்தான் டீம் எங்கே.

எந்த அம்பையர்யிடமிருந்தும் தொந்தரவு வராமல் உங்கள் பந்து வீச்சு வளம் பெற வாழ்த்துக்கள் எஸ்.கே.

வாழ்க நீ எம்மான்!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1157156697533688992006-09-02T10:24:00.000+10:002006-09-02T10:24:00.000+10:00பத்து ஓவர்கள் வீசியும், வேகம் குறையாமல், இன்னும் ம...பத்து ஓவர்கள் வீசியும், வேகம் குறையாமல், இன்னும் மீதமுள்ள நான்கு ஓவர்களையும் தானே வீசி இந்த ஆட்டத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வர எண்ணி, இதோ, தனது பதினொன்றாவது ஓவரை வீச "பொருட்பால்" முனையில் இருந்து, பந்து வீச்சாளர் வருகிறார்!

101. நன்றியில் செல்வம், 102. நாணுடைமை, 103. குடிசெயல் வகை, 104. உழவு, 105. நல்குரவு, 106. இரவு, 107. இரவச்சம், 108. கயமை,

இனி, "இன்பத்துப்பால்" முனையில் VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1157120381974353182006-09-02T00:19:00.000+10:002006-09-02T00:19:00.000+10:00SK, 10 ஓவர்கள் வெற்றிகரமாக முடித்தமைக்குப் பாராட்ட...SK, 10 ஓவர்கள் வெற்றிகரமாக முடித்தமைக்குப் பாராட்டுக்கள். உங்கள் ஓவர்கள் முழுவதுமாக முடிந்ததும் மற்றவர்கள் விளையாட வருவார்கள் என எதிர்பார்க்கலாம்:)Kanagshttps://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1157056674074124862006-09-01T06:37:00.000+10:002006-09-01T06:37:00.000+10:00பத்தாவது ஓவர்!91. பெண்வழிச் சேறல், 92. வரைவின் மகள...பத்தாவது ஓவர்!

91. பெண்வழிச் சேறல், 92. வரைவின் மகளிர், 93. கள்ளுண்ணாமை, 94. சூது, 95. மருந்து, 96. குடிமை, 97. மானம், 98. பெருமை, 99. சான்றாண்மை, 100. பண்புடைமை.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1156983628504472702006-08-31T10:20:00.000+10:002006-08-31T10:20:00.000+10:00"தனக்கு ஒரு துன்பம் வந்தா தெய்வத்துக்கிட்ட வேண்டுவ..."தனக்கு ஒரு துன்பம் வந்தா தெய்வத்துக்கிட்ட வேண்டுவோம்!

ஆனா, தெய்வத்துக்கே துன்பம் வந்தா எங்கே போறது?"

அப்படீனு தங்கப்பதக்கம் என்னும் சிவாஜி படத்தில் ஒரு புகழ் பெற்ற வசனம் வரும்!

அது போல,

"மத்தவங்க தூங்கினா பதிவாளர்கிட்ட போலாம்!ஆனா, பதிவாளரே தூங்கிவிட்டால், எங்கே போறது!?"

கனக்ஸ்,
நீங்க கேட்ட கேள்விக்கான என் பின்னூட்டமே இன்னும் பதிவிடவில்லை!
<BR/VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1156945062312972192006-08-30T23:37:00.000+10:002006-08-30T23:37:00.000+10:00பந்து போடும் போது, 'நோ பால்', 'வைட், 'கூக்லி' எல்ல...பந்து போடும் போது, 'நோ பால்', 'வைட், 'கூக்லி' எல்லாம் வரும்தானே!

ஒரே மாதிரியாகவா போடுவாங்க!?

133 தான் தலைப்புகள்.

ஆனால், குறள் 1330 ஆயிற்றே!

72-ல் 726, 730 எல்லாம் வரும், ஸ்பின், ஆஃப் ப்ரேக் மாதிரி!
:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1156934907703532502006-08-30T20:48:00.000+10:002006-08-30T20:48:00.000+10:00வாருங்கள் வெற்றி, தலைப்புகளை மட்டும் மனப்பாடம் செய...வாருங்கள் வெற்றி, தலைப்புகளை மட்டும் மனப்பாடம் செய்தால் போதும் SK ஐயாவோடு விளையாடுவதற்கு. உங்கள் 65ஐ எதிர்பார்க்கிறேன்.

SK, 60 ஓடு தொடர்ந்து விளையாட முன்வந்தமைக்கு வாழ்த்துக்கள்.

//726 கேள்வி கேட்டு, 730 உணர்ந்ததும், எப்படி தொடர்ந்து போடாம இருக்கிறது//

திருக்குறளில் 133 தலைப்புகள் தானே உண்டு! இந்த 726/730க்கு விளக்கம் தருவீர்களா? (எனக்கு 43 மட்டு மட்டு:))Kanagshttps://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1156906968241209512006-08-30T13:02:00.000+10:002006-08-30T13:02:00.000+10:00726 கேள்வி கேட்டு, 730 உணர்ந்ததும், எப்படி தொடர்ந்...726 கேள்வி கேட்டு, 730 உணர்ந்ததும், எப்படி தொடர்ந்து போடாம இருக்கிறது?

முதல் ஏழு ஓவர்களுக்கு பேட் பண்ணாதவங்களும் இப்ப வந்து ஆடலாம்!

அவங்களுக்காக ஒரு ரீ-ப்ளே! அப்புறம் எட்டாவது புது ஓவர்!
இதை விட்டா அப்புறம் 14 - வது ஓவருக்கு முன்னாலதான் அடுத்த ரீ-ப்ளே!

//1. கடவுள்வாழ்த்து, 2.வான் சிறப்பு, 3. நீத்தார் பெருமை, 4.அறன் வலியுறுத்தல், 5. இல்வாழ்க்கை, 6. வாழ்க்கைத் VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1156829204340600252006-08-29T15:26:00.000+10:002006-08-29T15:26:00.000+10:00சிறீதரன்[கனக்ஸ்],நல்ல விளையாட்டு மட்டுமல்ல, திருக்...சிறீதரன்[கனக்ஸ்],
நல்ல விளையாட்டு மட்டுமல்ல, திருக்குறள் அதிகாரங்களை நினைவில் வைத்துக் கொள்ளவும் இப்படியான விளையாட்டு உதவும். எனக்கு திருக்குறள் அதிகார வரிசைகள் தெரியாது. எனவே எதற்கும் திருக்குறள் புத்தகத்தைப் பார்த்துவிட்டு மீண்டும் வருகிறேன்.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1156815513697751702006-08-29T11:38:00.000+10:002006-08-29T11:38:00.000+10:00தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்த...தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கை மரத்தின் மேலேறி........ ஏaழாவது ஓவரை வீசினான்!

61. மடி இன்மை, 62. ஆள்வினை உடைமை, 63. இடுக்கண் அழியாமை, 64. அமைச்சு, 65. சொல்வன்மை, 66. வினைத்தூய்மை, 67. வினைத்திட்பம், 68. வினை செயல்வகை 69. தூது, 70. மன்னரைச் சேர்ந்தொழுகல்.

611இல் இன்னும் நம்பிக்கை இருக்கிறது!

612 செய்ய வேண்டாமே என்றுதான்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1156716601759593212006-08-28T08:10:00.000+10:002006-08-28T08:10:00.000+10:00இதோ ஓவர் எண் ஆறு! என்ன செய்வது? 60 இருக்கே இன்னமும...இதோ ஓவர் எண் ஆறு! என்ன செய்வது? 60 இருக்கே இன்னமும்! 54 இன்னும் வரவில்லை!

51. தெரிந்து தெளிதல், 52. தெரிந்து வினையாடல், 53. சுற்றந் தழால், 54. பொச்சாவாமை, 55. செங்கோன்மை, 56. கொடுங்கோன்மை, 57. வெருவந்த செய்யாமை, 58. கண்ணோட்டம், 59. ஒற்றாடல், 60. ஊக்கம் உடைமைVSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1156632193339576262006-08-27T08:43:00.000+10:002006-08-27T08:43:00.000+10:00அஞ்சாவது ஓவர்![ஐந்தாவது இல்லை! 31-ஆப் போடுவது! எல...அஞ்சாவது ஓவர்![ஐந்தாவது இல்லை! 31-ஆப் போடுவது! எல்லாம் 38 - ங்க!]

41.கல்லாமை, 42. கேள்வி, 43. அறிவுடைமை, 44. குற்றங்கடிதல், 45. பெரியாரைத் துணைக்கோடல், 46. சிற்றினம் சேராமை, 47. தெரிந்து செயல்வகை, 48. வலியறிதல், 49. காலம் அறிதல், 50. இடன் அறிதல்.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1156579649639545022006-08-26T18:07:00.000+10:002006-08-26T18:07:00.000+10:00வணக்கம் மதுமிதா, SK ஐயா 24க்கு அலையுறவரில்லை என்று...வணக்கம் மதுமிதா, SK ஐயா 24க்கு அலையுறவரில்லை என்று ரொம்ப 13ஓட சொல்லியிருக்கிறார்::)
இங்கு வந்து SK ஐயாவுக்கு 10 கூறியமைக்கும், உற்சாகமூட்டியமைக்கு நன்றிகள். நான் இங்கு 12 தான்.Kanagshttps://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1156576216651342232006-08-26T17:10:00.000+10:002006-08-26T17:10:00.000+10:0024ல்லாம் வேணாங்க! 10 சொல்லலாமேன்னு பார்த்தேன்! அது...24ல்லாம் வேணாங்க! 10 சொல்லலாமேன்னு பார்த்தேன்!

அதுக்குத்தான் 27 இருக்கேன்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1156575998403816232006-08-26T17:06:00.000+10:002006-08-26T17:06:00.000+10:001. கடவுள்வாழ்த்து, 2.வான் சிறப்பு, 3. நீத்தார் பெர...1. கடவுள்வாழ்த்து, 2.வான் சிறப்பு, 3. நீத்தார் பெருமை, 4.அறன் வலியுறுத்தல், 5. இல்வாழ்க்கை, 6. வாழ்க்கைத் துணைநலம், 7. மக்கட்பேறு, 8. அன்புடைமை, 9. விருந்தோம்பல், 10. இனியவை கூறல்

11. செய்ந்நன்றி அறிதல், 12. நடுவு நிலைமை, 13. அடக்கமுடைமை, 14. ஒழுக்கமுடைமை, 15. பிறனில் விழையாமை, 16. பொறையுடைமை, 17. அழுக்காறாமை, 18. வெஃகாமை 19. புறங்கூறாமை, 20. பயனில சொல்லாமை

21. தீவினையச்சம், 22.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1156560095158850582006-08-26T12:41:00.000+10:002006-08-26T12:41:00.000+10:00நல்ல விளையாட்டுங்க இது.வலைப்பதிவில் 24 கிடைக்கணும்...நல்ல விளையாட்டுங்க இது.
வலைப்பதிவில் 24 கிடைக்கணும்னு,
27 பண்ணுறவங்களா நீங்க?

வாங்க வாங்க.

10, 20, 30 கடைப்பிடிச்சீங்கன்னா தானா எல்லாமே கை சேரும்.

இது விளையாட்டுக்கான ட்ரயலுங்க.
சரியா வருதான்னு பார்க்கலாம்மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1156560001427092432006-08-26T12:40:00.000+10:002006-08-26T12:40:00.000+10:00கொஞ்சம் கோவம், கொஞ்சம் வருத்தம் வந்தது!சரி, நமக்கெ...கொஞ்சம் கோவம், கொஞ்சம் வருத்தம் வந்தது!
சரி, நமக்கென்ன, நம் பணியை நம் செய்து கொண்டு போகலாம் என வள்ளுவனைப் புரட்டினேன்!
ஐயன் அங்கு வந்து 31 - ம் அதிகாரத்தைக் காட்டி எனக்கு அறிவுறுத்தினான்!

இதோ நாலாவது ஓவர்!

ஆட விருப்பம் உள்ளவர்கள் வாங்க!

இல்லையென்றாலும், வெறும் ஸ்டம்ப்புகளை நோக்கி என் பந்துகள் வீசப்பட்டுக் கொண்டுதான் இருக்கும்!!

31. வெகுளாமை, 32. இன்னா VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.com